கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது குறித்து?
கனிமொழி அளித்த பதில் : அதுபற்றி தெரியாது
அம்மா கனிமொழி, ஒலகத்துக்கே உங்க TV ஆபீஸ் ல ரெய்டு நடத்துனது தெரியும், உங்களுக்கு மட்டும் தெரியாதா? அது சரி, நீங்க கலைஞர் TV யோட Promotor - என்பதாவது தெரியுமா? 80% ஷேர், நீங்க கலைஞர் TV நிறுவனத்துல வச்சிருக்கீங்களே, அதனோட மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி என்பதாவது தெரியுமா ராசாத்தி அம்மையாருக்கும், உங்களுக்கும் அத்தனை ஆயிரம் கோடி எங்க இருந்து வந்துச்சு? பிறவியிலேயே கோடீஸ்வரின்னு சொல்லப்போறீங்களா? மஞ்ச துண்டு நல்லா உஷாராதான்யா பண்ணி இருக்காரு.
இந்த ரெய்டு எல்லாம் நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு என்கிற செட் அப்தான். வருகிற ரெய்டு திடீர் என்று வருவது தானே? கலைஞர் டிவி அறிவிப்பு கொடுத்து சிக்னல் தந்த பிறகு வருவது யாரை ஏமாற்ற நடத்தும் நாடகம்?.
நக்கீரன் செய்தி
கலைஞர் டிவியில் 20 % ஷேர் வாங்க கனிமொழி கொடுத்த விலை 2 கோடி ரூபாய்
அதே கலைஞர் டிவியில் 30 % ஷேர் வாங்க சினியுக் நிறுவனம் கொடுத்த அட்வான்ஸ்
தொகையே 214 கோடி ரூபாய் அப்படியும் விலை படியவில்லை என்றுதொகை கடனாகக் கருதி
வட்டியுடன் 214+31= 245கோடியாக திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதாம்.

கருணாநிதி ஒன்னும் தொலைக்காட்சி வரலாற்றில் கொடி கெட்டி பரந்த "வியாபாரக் காந்தம்" கிடையாது. 200+ கோடியை, 31 வட்டி உடன் திருப்பி குடுக்க, எவ்வளவு பெரிய தொலை காட்சி நிறுவனமாக இருந்தாலும் கூட மிக கடினம். CBI க்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அந்த பணம் சமந்தப்பட்ட முழு விவரம் வாங்கியாக வேண்டும். கருணாநிதி கடனை திருப்பி குடுத்த முறையை, நீங்கள் ஆழமாக ஆராயவேண்டும். சன் டிவி.யை அண்ணா அறிவாலயத்தை விட்டு துரத்தியது, அதன் பின்னர் அவசர அவசரமாக சொந்த சேனல்களை குவித்தது, ஊர் அறிந்ததே, CBI இதையும் ஆராயவேண்டும். ஹலோ CBI ஆபீசர்ஸ்.. அலர்ட்டு ஆறுமுகமா இருங்க ..

No comments:
Post a Comment